புதுவை அன்னை கண் மருத்துவமனை சார்பாக குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கான சிறப்பு இலவச கண் மருத்துவ முகாம்

புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதியில் ACMA ஆட்டோ கார்ஸ் அருகேயுள்ள அன்னை கண் மருத்துவமனை சார்பாக குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கான சிறப்பு இலவச கண் மருத்துவ முகாம் மார்ச் 13-ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இதில் கேலக்ஸி  உயர்நிலைப்பள்ளி, அப்பு ஆங்கில உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி என பள்ளி  மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி வில்லியனூர் 4 மாட வீதியை சுற்றி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை டாக்டர். மகேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் அன்னை கண் மருத்துவமனை டாக்டர். சுகந்தி பிரபாகர்  அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


" alt="" aria-hidden="true" />






 





Popular posts
பண்ருட்டி பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க மாநில மகளிரணி துணை செயலாளருமான சத்யா பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
Image
சேப்பாக்கம் ஊராட்சியில் ஆசிரியர்கள் தலைமையில் கிராமத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு மளிகை பொருள் மற்றும் உதவி தொகை வழங்கப்பட்டது
Image
மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
Image
ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் பல்நோக்கு கணினி ஆய்வகம் திறப்பு
Image