கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை ஊராட்சியில் மாணவர் அமைப்பு செயலாளர் பாபு தலைமையில்100க்கு மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க மாநில மகளிரணி துணை செயலாளருமான சத்யா பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் இதில் புதிதாக இணைந்த அனைவரையும் முன்னால் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் இதில் கண்டரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் ஒன்றிய கவுன்சிலர் உமா துரைராஜ் ஒன்றிய அவைத் தலைவர் ஜகந்நாதன் ஊராட்சி செயலாளர் மகேஷ் கிளை செயலாளர்கள் கண்மணி, செந்தில்குமார் , ஆறுமுகம் உட்பட தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பண்ருட்டி பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க மாநில மகளிரணி துணை செயலாளருமான சத்யா பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்