தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 8 பேருக்கு நிவாரணத் தொகை - எஸ்பி வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில்  பாதிக்கப்பட்டவர்கள் 8 பேருக்கு நிவாரணத் தொகை - எஸ்பி வழங்கினார்

 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில்  பாதிக்கப்பட்டவர்கள் 8 பேருக்கு சுமார் ரூபாய் 1 லட்சம் (Victim Assistance Fund) நிவாரணத் தொகைக்கான வங்கி வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வழங்கினார்.

 

 தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உட்பட 8 பேருக்கு ரூபாய் 1,05,000/-ம் வழங்கப்பட்டுள்ளது.

 

அதில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 31.07.2017 அன்று தர்மராஜ் மாணிக்கம் என்பவர் கொலை செய்யப்பட்டார்,  அவரது வாரிசுக்கு ரூபாய் 20,000/-ம் உட்பட பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் உட்பட புகார்தாரர் மற்றும் வாரிசுதாரர்கள் சோலையப்பன், வெள்ளைச்சாமி மற்றும் பம்பையன் ஆகியோருக்கு பாதிக்கப்பட்டவருக்கான உதவி தொகைக்கான வங்கி வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வழங்கினார்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
பண்ருட்டி பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க மாநில மகளிரணி துணை செயலாளருமான சத்யா பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
Image
சேப்பாக்கம் ஊராட்சியில் ஆசிரியர்கள் தலைமையில் கிராமத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு மளிகை பொருள் மற்றும் உதவி தொகை வழங்கப்பட்டது
Image
மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
Image
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காப்பங்களுக்கு உணவு பொருட்களை We for you trust மூலமாக முதலிப்பட்டி இளைஞர்கள் வழங்கினர்.
Image