தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காப்பங்களுக்கு உணவு பொருட்களை We for you trust மூலமாக முதலிப்பட்டி இளைஞர்கள் வழங்கினர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காப்பங்களுக்கு உணவு பொருட்களை We for you trust மூலமாக முதலிப்பட்டி இளைஞர்கள் வழங்கினர்.


" alt="" aria-hidden="true" />


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் முதலிப்பட்டி ஊர் இளைஞர்கள் சார்பாக கொரோனா நிவாரணமாக அரிசி,பருப்பு மற்றும் மளிகை பொருட்களை, உதயமூர்த்தி,செல்வம், பிரதீப், பாலசந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்து


1.அரூர் - லிட்டில் டிராப், முதியோர் காப்பகம்.
2.தருமபுரி - நகர்புற வீடற்றோர் காப்பகம்.
3.வெள்ளக்கல் - வள்ளலார் அறிவாலயம்.
4.பாலக்கோடு - காந்திஜி சேவாலயம்,  ஆகிய ஒவ்வொரு காப்பகத்திற்கும், 25 கிலோ அரிசி, 5 கிலோ து.பருப்பு, 5 லிட்டர் எண்ணெய், 1000 ரூபாய் மதிப்புள்ள மசால் பொருட்கள்.கொரோனா நிதியாக வழங்கினர்.


Popular posts
சேப்பாக்கம் ஊராட்சியில் ஆசிரியர்கள் தலைமையில் கிராமத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு மளிகை பொருள் மற்றும் உதவி தொகை வழங்கப்பட்டது
Image
புதுவை அன்னை கண் மருத்துவமனை சார்பாக குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கான சிறப்பு இலவச கண் மருத்துவ முகாம்
Image
மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
Image
ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் பல்நோக்கு கணினி ஆய்வகம் திறப்பு
Image
புதுக்கோட்டை அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் பயிற்சி
Image